சிறைச்சாலைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!
சிறைச்சாலைகளில் மாத்திரம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த நபர்களுக்குள் 91 அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தொற்றுக்கு உள்ளான அதிகாரிகள் 38 பேரும் கைதிகள் 562 பேரும் பூரண குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை