யாழில் 500 வருடகால புளியமரம் வீட்டின்மேல் சரிந்தது!


 யாழ் ஆரியகுளம் சந்திக்கு சற்றுத் தொலைவில் பலாலி வீதி ஆரம்பிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் 500 வருடங்கள் பழமையான புளியமரம் சரிந்தது.

இந்த புளியமரம் சரிந்த பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.