ஓடிச்சென்ற கொரோனா நோயாளி படம் வெளியானது!!
கம்பஹா – வெலிசறையில் உள்ள வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ள கொரோனா நோயாளியின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்.
இவரைக் கண்டால் உடனே அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கும்படி மக்களிடம் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை