சிபாரிசு காரணமாகவே வியாஸ்காந்திற்கு வாய்ப்பு கிடைத்தது!
LPL கிரிக்கெட் தொடர் தற்போது விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் யாழ் அணியில் தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலர் குரல் எழுப்பினார்கள்.
ஆனால் ” எமது பலத்த வேண்டுகோளுக்கு இணங்க jaffna team தமிழ் இளைஞருக்கு team உரிமையாளர் எனது நண்பர் செல்வவரன் சந்தர்ப்பம் வழங்கி உள்ளார், மகிழ்ச்சி” என முன்னாள் பிரத அமைச்சர் பிரபா கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் இது தம்மை மட்டும் அவர் சொல்லி இருக்க மாட்டார் என நம்புகிறோம். ஆனால் ஒரு விளையாட்டு வீரன் சிபாரிசினால் வர கூடாது என்பது விளையாட்டு ரசிகர்களின் எண்ணம்
இந்த நிலையில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசனின் இந்த கூற்று வியாஸ்காந் போன்ற பல திறமையான வீரர்களை நோகடிக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் முன்னாள்பிரதி அமைச்சரின் கருத்துக்கு இந்த பிரச்சினைக்கு முன்னாள் பிரதி அமைச்சர் முற்று புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிடில் இது விளையாட்டு வீரர்களுக்கு அதிதிருப்தியை தரும்.என விளையாட்டு ரசிகர்கள் கூறுகிறார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை