“கர்ணன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தனுஷ், “ கர்ணன் ஷூட்டிங் முந்தது.
இப்படத்தை வழங்கிய இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் தாணு சாருக்கும் மற்றும் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக இப்படத்திற்கு இசையின் மூலம் பெரும்பங்காற்றிய சந்தோஷ் நாராயணனுக்கும் மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை