பட்டாலி சம்பிக்க ரணவக்க இராஜினாமா!
ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் பொதுச் செயலாளர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
புதிய அரசியல் மற்றும் சமூக சக்தியைக் கட்டியெழுப்பும் பொருட்டு குறித்த அமைப்பில் இருந்து விலகுவதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் சில உறுப்பினர்களும் குறித்த கட்சியில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
இதையடுத்து புதிய தலைவர் பொதுச் செயலாளர் ஆகியோர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை