வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!


கொழும்பு – வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நஷிர் தோட்டம் பகுதி உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.