யாழ்ப்பாணத்தில் வைரவர் ஆலய விக்கிரகத்திற்கு விசமிகள் மலக்கழிவு வீசியுள்ளனர். சுண்டுக்குழி, மூளாய் ஒழுங்கையிலுள்ள சாமுண்டியா ஞானவைரவர் ஆலய விக்கிரகத்திற்கே மனித மலம் வீசப்பட்டுள்ளது. நேற்று இந்த சம்பவம் நடந்தது.
கருத்துகள் இல்லை