வீட்டு ஜன்னல்களை அடித்து நொருக்கிய குழு!


 திருநெல்வேலி கிழக்கில் வீட்டொன்றில் நேற்று (08) இரவு இனந்தெரியாத குழு ஒன்று வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை வாளால் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.