பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரேமி புல்லோச் காலமானார்!


 பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரேமி புல்லோச் காலமானார். அவருக்கு வயது 75.

இவர் ஒரிஜினல் ஸ்டார் வார்ஸ் ட்ரையாலஜி படத்தில் Boba Fett என்ற கதாபாத்திரத்தில் நடத்திருந்தார்.

மேலும் Return of the Ewok. Hoffman. The Devil’s Agent உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் பல டிவி தொடர்களிலும் அவர் நடித்து புகழ் பெற்றார்.

இதனிடையே அவர் அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். அதிலும் நடக்குவாதம் ஏற்பட்டதால் மேலும் பல்வேறு பாதிப்புகள் உண்டானது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கலை வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.