கண்டி – திகன பகுதியில் இன்று (05) அதிகாலை 5.25 மணியளவில் சிறிய அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளாதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவில் இரண்டுக்கும் குறைவான அளவைக் கொண்ட ஒரு நில அதிர்வு பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை