மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் ஐவருக்கு கொரோனா!


 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய 5 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூன்று பேரும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிபை்படுத்தட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது அவர்கள் சிகிச்சைக்காக களுத்துறை பொலிஸ் வித்தியாலயத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.