கிளிநொச்சி சந்தையில் பிசிஆர் பரிசோதனை!


 கிளிநொச்சி சேவைச் சந்தைக்கு வருகை தரும் வெளிமாவட்ட சாரதிகள் மற்றும் சந்தை வியாபாரிகளிடமிருந்த பிசிஆர் மாதிரிகள் இன்று காலை முதல் பெறப்பட்டுள்ளன.

வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்த சாரதிகளிற்கும், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்கள் உள்ளிட்ட 45 பேரிடமிருந்து குறித்த மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.