சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு!


 மார்ச் மாதத்திற்கு பின்னர் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் 40% அதிகரித்துள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் உள்ளடங்கலாக இந்த அதிகரிப்பு காணப்படுகிறது.

இந்த ஆண்டு கொரோனா நிலைமை காரணமாக 100 நாட்கள் மட்டுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே பாடசாலை விடுமுறைக்காலத்தால் இந்த வன்முறைகள் அதிகரித்துள்ளன.

Blogger இயக்குவது.