வவுனிக்குளத்துக்குள் பாய்ந்த வான்!


 முல்லைத்தீவு – வவுனிக்குளத்துக்குள் இன்று (19) மாலை கப் வாகனம் ஒன்று பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காணாமல் போயுள்ளனர்.

செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மகேந்திரா ரக வாகனமே இவ்வாறு விபத்தில் சிக்கியிருக்கின்றது.

2 வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரே காணாமல் போயுள்ளனர்.

அத்துடன் 12 வயது சிறுவன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளாா்.

Blogger இயக்குவது.