சபாநாயகர் மகிந்த யாப்பா தனிமைப்படுத்தலில்!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நேற்று(27) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சபாநாயகரின் பாதுகாப்புப் படையில் உள்ள அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை