வாழ்க்கை - கவிதை!!

 


நேற்றைய நாள் 

வீண்தாள்

இன்றைய நாள்

 செய்தித்தாள்

நாளைய தினம் ஓர்

வினாத்தாள்

ஆக நம் வாழ்க்கையே ஓர்

கேள்வித்தாள்

நாம் பதில் அளிக்காவிடில் அது வெறும்

வெற்றுத்தாள்

வாழ்க்கை என்பது 

ஒவ்வொருவருக்கும் 

தனித்தனி Sylabus/பாடம்

உன் பாதையை  

நீயே தெரிவு செய்

வெற்றி கிடைத்தால்

பெற்றுக்கொள்

தோல்வி  கிடைத்தால்

கற்றுக்கொள்

அனுபவங்கள் என்றும்

கூடி துணை நிற்கும்

உறவுகளே சோர்ந்து விடாதீர்கள்

நீ நடந்தால் அதுவே

உன் பாதை

அதுவே உன் முயற்சியின்

வெற்றிப் படி

    **வாழ்க்கை**

சித்தா அமுதன்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.