மட்டக்களப்பில் மாமனிதா் குமாா் நினைவேந்தல்!


 சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாமனிதா் குமாா் பொன்னம்பலம் அவா்களின் 21வது நினைவேந்தல் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.