திருமலையில் மாமனிதா் குமாா் நினைவேந்தல்!


 சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாமனிதா் குமாா் பொன்னம்பலம் அவா்களின் 21வது நினைவேந்தல் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் சிறிஞானேஸ்வரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்து கொண்டாாா்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.