10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி!


 இணையமூடாக கொரோனா பற்றிய தமிழ் வைத்தியர்களின் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

விநாசித்தம்பி இராஜரூபன் ( சொந்த ஊர் பளை), மயூரப்பிரியன் (யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவனும், இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளருமாக திகழ்ந்தவர்.) யாழ் – வடமராட்சியைச் சேர்ந்தவர்களான அருணாச்சலம் சிதம்பரநாதன் , ஞானக்குமரன் புத்திரசிகமணி , நிர்மலா சத்தியசீலன் ,வெங்கடாசலம் கணேசபாக்கியன் , நாதநாயகி அம்மா , உறவினர் ராஜசிங்கம் ,வாசுதேவன் நேரு (Radio Officer as in the Merchant Navy) , புஸ்பவதனா , தணிகாசலம் சக்திவேல் .

முதலான பத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரு வாரங்களில் இங்கிலாந்தில்
கோரோனோவிற்குப் பலியாகி உள்ளனர்.
கண்ணீர் அஞ்சலிகள்
ஆற்றமுடியாத பெரும் துயரத்தில் இருக்கும் எம் உறவினர்களுக்கு ஆழ்ந்த தெரிவித்துக்கொள்கின்றோம் . அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் .
மேலும் covid 19 பெரும்தோற்று இன்னும் அதிகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. இன்னும் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் . அவர்கள் பூரணகுணமடைந்து வீடுதிரும்ப பிராத்திப்போம் .
இணையமூடாக கொரோனா பற்றிய தமிழ் வைத்தியர்களின் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அமர்வு 2 – 24/01/2021 SUNDAY
2pm – UK, 3pm – EU, 7.30pm – SL, 9am – CA
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88906231650…
Meeting ID: 889 0623 1650
Passcode: vanakkam
கொரோனா தொற்று ஒரு வருடமாகியும் முற்றுப்பெறாத பேரவலம். எம் உறவுகளை இழந்துபோகும் நிலை தொடருமா?
எமது எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்களுடன் துறைசார் மருத்துவர்கள் பங்குகொள்ளும் சிறப்பு அமர்வு…
அன்புடன் அழைக்கின்றன;
கிளி மக்கள் அமைப்பு.
மில்ரன் கீன்ஸ் தமிழர் பொதுமன்றம் -ஐ. இ.
லிவர்பூல் தமிழ்க்கல்விக்கூடம் -ஐ. இ.
கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கம் -ஐ. இ.
நெதர்லாந்து மனிதாபிமான நடவடிக்கைக்கான கூட்டுறவு சங்கம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.