லெப். கேணல் செழியன் அவர்களின் வீரவணக்க நாள்!!

 

17.01.2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, மன்னகண்டல் பகுதியில்  சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் செழியன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்...!

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரரை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.