திருக்கோணமலை மூதூர் 187 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் !📸

 

இன்றைய தினம் (21/01/2021) காலை 11:30 திருக்கோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு பதினொன்று வரையான 187

மாணவர்களுக்கு திருக்கோணமலை தேசிய உறவுகள் நலன்புரிச் சங்கத்தினால் அனைத்து உலக மனித நேயங்களுக்கான அமைப்பின் ( இலண்டன் ) நிதி அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்ட நிகழ்வுகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.