2ம் லெப்டினன்ட் ராஜ்மோகன் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்...!

 

                 2ம் லெப்டினன்ட்  ராஜ்மோகன்
           [விஜயரட்ணம் கிருஸ்ணகோபால்]
             (யாழ்ப்பாணம்)
வீரப்பிறப்பு- 26.05.1974                         வீரச்சாவு: 19.01.1997


தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரரை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.