ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா!


 மாத்தளை மாவட்டத்தின், நாவுல பகுதி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 25 பணியாளர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணபட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் பணியாற்றும் 300 தொழிலாளர்களிற்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் குறித்த பணியாளர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.