உள்ளூர் உற்பத்திகளை மேம்ப!டுத்தும் நோக்கில் கைத்தறி நெசவு ஆரம்பிக்கப்பட்டது!

 


அம்பாறையில் அவுஸ்திரேலிய தமிழ் மக்களின் நிதி உதவியுடன் சுயதொழில் முயற்சி ஆரம்பம்

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் வறிய நிலையிலுள்ள குடும்பங்களின் பொருளாதாராத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் அங்கமாக கைத்தறி நெசவு வேலைத்திட்டத்திற்கான கைத்தறி வழங்கப்பட்டுள்ளதுடன் கொட்டடகையும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
இன்று கைத்தறி மூலம் துணி நெய்யும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிறீன் பியூச்சர் நேசன் பவுண்டேசன் ஊடாக மேற்படி திட்டம் ஆரம்பிப்பக்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.