தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று வேலணையைச் சேர்ந்த நான்கு மாவீரர்களை இம் மண்ணிற்கு தந்த தாய் தந்தையை சந்தித்து கலந்துரையாடினர். இவர்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர் இவர்களுக்கு வழங்கிய வீட்டுத்திட்டத்தினை நிறைவுசெய்வதற்கு மீகுதிப்பணம் இன்றி கஸ்டப்பட்டுவதையும் வாழ்வாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதையும் எமக்கு அறியத்தந்துள்ளனா்
கருத்துகள் இல்லை