440 பேரின் சாட்சியத்துடன் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் நிறைவு!

 


2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இன்றுடம் நிறைவடைந்தன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்தன.

இதனடிப்படையில் ஒரு வருடகாலத்துக்குள் அதிகமாக 440 பேரிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.