தன்னின துரோகிகள்!!
நல்லவர்கள்
ஒன்று சேராத வரை
கெட்டவர்கள்
வென்று கொண்டே
இருப்பார்கள்
இனநலன்களை தாண்டி
சுயநலன்களுக்குள்ளே சுற்றிக்கொண்டிருக்கிறது தமிழினம்
தொலைநோக்கில்லாமல் தொலைந்துகொண்டிருக்கிறது தமிழினம்
தலமைத்துவம் இல்லாமல்
தடம் புரண்டுகொண்டிருக்கிறது தமிழினம்
தமிழன் தோற்றுக்கொண்டிருப்பது
தன் எதிரியால் மட்டுமல்ல
தன் ராஜதந்திர தவறாலும்
தன்னின துரோகிகளாலும்.
த.யாளன்
கருத்துகள் இல்லை