பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்!

 


பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உற்பதிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.