இரண்டு நகர சபைகளின் தலைவர்கள் இடை நீக்கம்!!

 


பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதன் அதிகாரங்களை உப.தலைவர்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர் டிக்கிாி கொப்பேகடுவ, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.