”விசித்திரன்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியது!


இயக்குநர் பாலா தயாரித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாள திரைப்படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கியுள்ளார். தமிழில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.