கபடதாரி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!


சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் சிபி சத்யராஜ்,  நந்திதா ஸ்வேதா போன்றோர் நடித்துள்ளார்கள்.   பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 28-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.