வெளியிடப்பட்டது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் ட்ரெய்லர்!
நடிகர் சந்தானம் ஜான்சன்.கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளதுடன், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை