உலகளவில் கொரோனா தொற்றினால் 9 கோடி பேர் பாதிப்பு!


உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 கோடியே 55 இலட்சத்து 3 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 இலட்சத்து 40 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

அங்கு இதுவரை 2 கோடியே 44 இலட்சத்து 82 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ள அதேவேளை 4 இலட்சத்து 7 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாவது அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 5 இலட்சத்து 72 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.