லசித் எமபுல்தெனிய 5 விக்கெட்களை வீழ்த்தினார்!


இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் லசித் எமபுல்தெனிய 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

காலியில் இடம்பெறும் குறித்த போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஜோ ரூட் அட்டமிழக்காது 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் எமபுல்தெனிய 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 129 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.