சஜித்தின் மூத்த ஆலோசகராக தயான் ஜயதிலக!!

 


சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் புகழ்பெற்ற இராஜதந்திர தூதருமான டாக்டர் தயான் ஜயதிலக, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான மூத்த ஆலோசகராக நேற்று (05) நியமிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.