யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்படுள்ள நெடுந்தூர பேருந்து நிலையம் எதிர்வரும் (27) புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை