தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்க கோரிக்கை!


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அதனை தான் ஆட்சேபிக்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அத்துடன், தான் கட்சியின் ​நுவரெலியா மாவட்ட தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்பட விரும்புவதாகவும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.