வவுனியா மொத்த வியாபார சந்தையில் பொலிஸார் சிரமதானப்பணி!


வவுனியா மரக்கறி மொத்த வியாபார சந்தையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸாரின் ஏற்பாட்டில் நகரசபை பொதுசுகாதார பரிசோதகர் க. இலங்கேஸ்வரனின் மேற்பார்வையில் குறித்த சிரமதானப்பணி இடம்பெற்றிருந்தது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.