கொழும்பின் சில பகுதிகளில் 24 மணிநேர நீர்விநியோகத்தடை!


கொழும்பின் சில பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 .00 மணி முதல்  கொழும்பு 1 முதல் 3 வரையும் கொழும்பு 7 முதல் 12 வரையான பகுதிகளில் 24 மணிநேர நீர்விநியோக்கத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பபணிகள் காரணமாகவே இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.