நடிகை கயல் ஆனந்தியின் திருமண ஒளிப்படங்கள் வைரல்!


 நடிகை கயல் ஆனந்தியின் திருமண ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


தமிழில் கயல், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆனந்தி. இவருக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.


நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படத்தின் இணை இயக்குனராக சாக்ரடீஸ் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.