சுவிஸ்லாந்தில் முல்லைத்தீவு இளைஞன் மரணம்!


 சுவிஸ்லாந்து சூரீச் மாநிலத்தில் நாதன்திட்டம்இ புன்னைநீராவியடி விசுவமடு முல்லைத்தீவைச் சேர்ந்த மகேந்திரன் சுஜீவன் எனும் 24 வயது இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கட்டித் தொங்கவிடப்ப்டுள்ளார்.

அவர் வசித்து வந்த வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. தனிப்பட்ட விரோதமே இவரது கொலைக்கு காரணம் எனவும் இவருக்கு காதலிக்கும் பெண்ணுடன் சச்சரவு இருந்ததாகவும் முகப்புத்தகங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.