டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்!


 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதற்கு டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக வன்முறையை தூண்டுவதாக தெரிவித்தும் இதனால் அச்சமடைவதாக குறிப்பிட்டும் டுவிட்டர் நிறுவனம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.