மனைவியை மீட்குமாறு கோபுரத்தில் ஏறிய இளைஞர்!


 உலகளவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள காரணத்தால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவது கேள்விக் குறியாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ள தனது மனைவியை அழைத்துவரக் கோரி 216 அடி உயர தொலைபேசி கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்திலுள்ள 216 அடி உயர தொலைபேசி கோபுரத்தில் ஏறி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது மனைவி ஜோர்தான் நாட்டில் சிக்கியுள்ளதாக கூறுகின்றார்.

இந்நிலையில் தனது மனைவியை நாட்டிற்கு அழைத்துவரக் கோரி அவர் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.