பிக்பொஸ் பெண் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம்!


பிக்பொஸ்  நிகழ்ச்சி முடியவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மீண்டும் 15 போட்டியாளர்களும் ஒன்றாக இணைந்துள்ளனர். இதில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலனவர்கள் ஆரி வெற்றிபெறுவார் என கூறிவருகின்றனர். அத்துடன் பலர் பாலாஜி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இதற்கிடையில் ஐந்து இலட்சம் பரிசுதொகையை எடுத்துகொண்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிக்பொஸ் பெண் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இதன்படி ,

சனம் ஷெட்டி – ஒரு லட்சம் ரூபாய்

ரேகா – ஒரு லட்சம் ரூபாய்

சுசித்ரா – 80 ஆயிரம் ரூபாய்

அர்ச்சனா –  75 ஆயிரம் ரூபாய்

ரம்யா பாண்டியன் –  75 ஆயிரம் ரூபாய்

கேப்ரில்லா –  70 ஆயிரம் ரூபாய்

ஷிவானி நாராயணன் –  60 ஆயிரம் ரூபாய்

நிஷா –  40 ஆயிரம் ரூபாய்

சம்யுக்தா – 40 ஆயிரம் ரூபாய்

அனிதா சம்பத் – 40 ஆயிரம் ரூபாய்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.