கைலாசா பிரதமர் வெளியிட்ட மலையூர் மம்பெட்டியான் போஸ்!


 கைலாசா எனும் நாட்டை உருவாக்கி, தானே பிரதமராகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் நித்தியானந்தா.

இவர் கைலாசா தீவில், இருந்துகொண்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

அந்த வகையில் மலையூர் மம்பெட்டியனாக மாறிய நித்தியானந்தா தீவில் இருந்து கொண்டு கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.