சித்ரா மரணத்துக்கு இவரே காரணம்!


 சின்னத்திரை பிரபலமான சித்ரா உயிரிழந்து ஒரு மாதங்களை கடந்துள்ள போதும் அவர் பற்றிய தகவல்கள் வெளியாகியவாரே உள்ளன.

அவரின் உயிரிழப்பைத் தாண்டி ஏன் இப்படி செய்தார் என்பதில் பெரிய மர்மம் இருந்து வருகிறது.

அதன்படி சித்ரா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவரது கணவர் தான் சித்ரா இறுதி நிமிடத்தில் உடன் இருந்துள்ளார்.

அண்மையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் ஜாமீன் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த்தே காரணம் என அவர்களின் நண்பர் ஒருவர் ஆதாரம் வெளியிட்டுள்ளார்.

அதோடு இறக்கும் போது நடந்த விஷயங்களை ஹேமந்த் தனது நண்பருடன் பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.