இலங்கைக்கு வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்!!

 


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.

அதன்படி அவர் அடுத்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவர்,  5 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.