ஜீ.எல் பீரிஸ் சுய தனிமைப்படுத்தலில்!


 கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் தொடர்பில் இருந்த காரணத்திற்காக அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.