முதியோருக்கான ஒன்று கூடலும் விருந்துபசாரமும்!!

வன்னி, விசுவமடு புதுக்குடியிருப்பு பகுதியில் 30 க்கு மேற்ப்பட்ட மாவீரர் போரிளிகளின் பெற்றோர்கள் தெரிவு செய்யப்பட்டு ஆலம் விழுதுகள்

அமைப்பானல் இன்று தை 24 அன்று, ஒரு ஒன்று கூடல் இடம் பெற்றது. முதியவர்களே ஒன்று குடி தாமே சமைத்த விருந்தை உண்டு மகிழ்ந்து அன்றைய நாளை மகிழ்ச்சியாக கழித்ததுடன், வீடு திரும்பும் வேளை தங்களுக்கும், மற்றும் தாமறிந்த சில வறிநிலையில் உள்ள வர்களுக்கும் இரவு உணவையும் எடுத்துச் சென்றனர்.

நிதியுதவி; "வாசுரன்" தம்பதிகள், கனடா.
கள ஒருங்கிணைப்பு திருமதி அனா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.